Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Tuesday, November 21, 2006

photo

7 Comments:

At 4:01 am, Blogger மாயவரத்தான் said...

u r the MAN

 
At 4:08 am, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்லா கொம்பு சீவி விடறீங்க மாயவரத்தான்.

 
At 4:40 am, Blogger மாயவரத்தான் said...

செந்தில்குமரன்... தமிழ் வலை உலகில் யார் யாரோ என்ன என்னவோ சொல்றாங்க. ஆனா செய்யுறது வேறயா இருக்குது. இங்கே போட்டோ போடணும் அப்படீன்னு சொல்லிட்டு இங்கே அதையே செஞ்சிருக்காரு. அதை சொன்னா கொம்பு சீவி விடுறதா அர்த்தமா?

ஒரு கேணக் கிறுக்கன் ஒவ்வொருத்தரையும் தாறுமாறா எழுதிகிட்டு இருக்கான். அதை தட்டி கேட்க முதுகெலும்பு இல்லாம, வக்கில்லாத ஆளுங்க எல்லாம் அதை பெருமையா அந்த வலைப்பதிவிலே போய் பாருங்க அப்படீன்னு விளம்பரம் வேற கொடுக்குறாங்க. அவங்ககிட்ட போய் சொன்னீங்களா 'நல்லா கொம்பு சீவி விடுறீங்க'ன்னு.

நல்லா வாயிலே வருது சார்.

 
At 4:46 am, Blogger ஜயராமன் said...

மாயவரத்தான் ஐயா,

கருத்துக்கு நன்றி.

முதலில் நான் குழம்பிப்போய்விட்டேன்.

இன்று காலையிலிருந்து நான் போட்டோ ப்ரபைலில் மாற்றி விட்டேன் என்று ஏச்சு கேட்டேன். நிஜமாகவே அதை எப்படி பதிவது என்பது தெரியவில்லை. டோண்டு சொல்லிக்கொடுத்தார். அதற்காக போடப்பட்ட பதிவே இது.

நான் தங்களின் கருத்து என் "இஸ்லாமிய ராமாயணம்" பதிவிற்காக தவறி இங்கு வந்துவிட்டது என்று நினைத்திருந்தேன்.

செந்தில்குமரன் ஐயா, வாய்சொல்வீரன் தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

நன்றி

 
At 5:04 am, Blogger கோவி.கண்ணன் [GK] said...

புதுமாப்பிள்ளை மாதிரி இருக்கிங்க !
:)

 
At 5:16 am, Blogger உங்கள் நண்பன்(சரா) said...

கோவி.கண்ணன் [GK] said...
//புதுமாப்பிள்ளை மாதிரி இருக்கிங்க !
:) //

கோவி! எங்கு போஒனாலும் முன்னமே வந்து விடுகின்றீரே எப்படி? எங்கும் வியாபித்து இருக்கின்றீரே எப்படி ஐய்யா?
பி.நா பட்டத்திற்க்கு சரியான் ஆள் தான் நீர்!!!


அன்புடன்...
சரவணன்.

 
At 6:10 am, Blogger மாயவரத்தான் said...

//மாயவரத்தான்... அப்போ தாங்கள் யாரோ? :-)//

என்னங்க இது.. எவ்வளவு சிக்கலான கேள்வி.. இப்படி திடீர்னு கேட்டுட்டீங்க.

பெரிய பெரிய ஞானிகளுக்கெல்லாமே விடை தெரியாது கேள்வி இது.

 

Post a Comment

<< Home