Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Tuesday, October 03, 2006

போப்பை கொல்ல பாகிஸ்தானி ஃபட்வா

நேற்று பாகிஸ்தானிய அமைப்பு "மர்கஸூத் தாவா" MUD போப் அவர்களை கொல்ல ஃபட்வா விடுத்திருக்கிறது.

http://www.saag.org/papers20/paper1974.html




Acting on behalf of the International Islamic Front (IIF) for Jihad Against the Crusaders and the Jewish People, which is headed by Osama bin Laden, the Markaz-ud-Dawa (MUD) of Pakistan, which is the political wing of the Lashkar-e-Toiba (LET), is reported to have issued a Fatwa calling upon the Muslims to kill Pope Benedict XVI for a recent speech of his delivered on September 12,2006, which has been projected as anti-Islam by Al Qaeda and other jihadi terrorist organisations of the world.

2. The issue of the MUD fatwa came a few days before the latest video message of Ayman al-Zawahiri, Osama bin Laden's No.2, in which he has made a severe attack on the Pope.

3. A report on the the MUD Fatwa to kill the Pope has been carried by the Pakistani journal "Ausaf" in its issue dated September 18,2006. It has reported as follows:

"Pakistan's Jamaat-ud-Dawa has issued a Fatwa asking the Muslim community to kill Pope Benedict for his blasphemous statement about Prophet Mohammad. The Jamaat-ud-Dawa has declared death to Pope Benedict and said that in today's world blasphemy of the Holy Koran and the Prophet has become a fashion. The leaders of the Jamaat were speaking at a Martyrs' Islamic Conference in Karachi. Prominent Jamaat leader Hafiz Saifullah Khalid said that in the present circumstances, jehad has become obligatory for each Muslim. Muslims are being declared terrorists and our battle for survival has already started. The Muslim world has rejected the Pope's apology and decided to continue protests and demonstrations in big cities. The Pope's apology is just a drama and no political leader has any power to pardon him. It is part of a crusade initiated by the US in the name of terrorism. Instead of accepting fake apologies, Muslims should realise Europe's enemity towards Islam and Muslim Ummah should prepare itself to defend its faith. Jamaat-ud-Dawa leader Hafiz Abdur Rahman Makki said the West and Europe have started a campaign against the Holy Koran and the Prophet and have abused jehad. We should take appropriate steps to deal with the champions of crusade. It is time for Muslim leaders to open their eyes and understand that the West had never been a friend of the Muslims and will never be so."

4. In his video message disseminated through the Internet on September 29,2006, Zawahiri called Pope Benedict XVI a "charlatan" and stated that the Pope "accused Islam of being incompatible with rationality while forgetting that his own Christianity is unacceptable to a sensible mind."

5.The LET has secret cells in the UK and France, but there is no confirmed information of any LET activity in Italy so far. It is likely that the task of executing this Fatwa might be entrusted to one of its cells in the UK or France.

6. The US State Department categorises the JUD as well as the LET as terrorist organisations....

நன்றி

10 Comments:

At 2:04 am, Blogger வஜ்ரா said...

//
அப்பத்தான் உன்னுடைய கருத்துக்களெல்லாம் உண்மைதான் என் எங்களுக்கெல்லாம் சொரனையிலே ஏறும்.
//

அதெல்லாம் சொரணன்னு இருக்குறவனுக்கு ஏறிகிட்டுத்தான் இருக்கு... எருமைமாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி ஒங்களுக்குத்தான் எதுவும் மண்டையில ஏறாது...அதுக்கு அவர் போட்டோ எதுக்கு மாத்தனும்...? உன் புத்திய மாத்திக்க தல..

 
At 2:09 am, Blogger ஜயராமன் said...

அடி ஆத்தி,

இன்னுமா நீங்க என் போட்டோ மேலே இருக்க கண்ணை எடுக்கல. என்ன போட்டாலும், கடசீல என் போட்டோ சம்பந்தமாகவே பின்னூட்டம் குடுக்கிறீங்க.

என் கருத்து இதில எங்க வந்தது. நான் போட்டது ஒரு செய்தி. ஏதாவது புரிந்ததா?

நன்றி

 
At 2:13 am, Blogger ரவி said...

எனக்கு போட்டோவே தெரியலை...இந்த கொடுமையை நான் எங்கே போய் சொல்ல ?

 
At 2:13 am, Blogger ஜயராமன் said...

அஸலாம் அண்ணே,

அபூர்வ சகோதரர்கள் ஜனகராஜ் ரேஞ்சில இது என்ன இப்படி போட்டுட்டீங்க.

///தான் எழுத பார்க்கிறேன் முடியவில்லேயே? கொஞ்சம் டிரையினிங் வேண்டுமே. நானும், எனது
நண்பரும் அடி ஆத்தியின் ஸ்டூடன்ஸ். ஒகே.///

ஜால்ரா சத்தம் தாங்கலியே!!!

ஆத்தி, உங்களுக்கு சிஷ்யனுங்க ரெடி. அவங்க போட்டோ இருந்தா குடுங்க. போட்டுட்டா போச்சு

 
At 4:00 am, Anonymous Anonymous said...

Jayaraman,

Nice information.

In this regard, I came across another gem of an article by Spengler.

This is published in Asian Times. This is on the same topic of Pope and Islam.

http://al-mahdi.2our.com/news.html

To quote one para...

"To ask Islam to become moderate, to reform, to become a peaceful religion of personal conscience is the precise equivalent of asking Catholics to abolish Mass. "

 
At 11:18 pm, Blogger Muse (# 01429798200730556938) said...

ஜயராமன் ஸார்,

படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட போதிலும், உலகின் எல்லா பொதுக் கழிப்பிடங்களிலும் ஆண், பெண் உருவங்களைத்தான் அடையாளத்திற்கு வைத்துள்ளார்கள். ஏனெனில், படிக்கத் தெரிந்தவர்கள் எல்லாரும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் என்று சொல்லமுடியாது என்பதால்தான். அதனால்தான், தாங்கள் எழுதுவதைப் புரிந்துகொள்ளாமல், படத்தை மாற்றச் சொல்லி ஃபத்வா வருகின்றது.

பேசாமல் என்னைப்போல காரியம் செய்துவிடுங்கள்.

 
At 5:16 am, Blogger Hariharan # 03985177737685368452 said...

பாக்கிஸ்தான் = பைத்தியக்கார தேசம்!

OIC, GCC especially Saudi Govt இங்கெல்லாம் இந்த fatwaa அறிவிப்பினைக் காட்டி "ஹலோவீன்" ரேஞ்சில் பிச்சையெடுக்கலாம், மலிவு விலையில் பெட் ரோலியம் வாங்க இது உதவும்.

அன்புடன்,

ஹரிஹரன்

 
At 10:56 am, Blogger ஜடாயு said...

ஜயராமன், செய்திக்கு நன்றி.

அசாலமோன் சொல்லுகிறார்:
// EMINENT scholar of comparative religion Dr Zakir Naik has invited Pope Benedict XVI for an open inter-faith dialogue.//

ஆகாகா என்னென்ன அடைமொழிகள் ஜாகீர் நாயக்குக்கு! க்யூ-டிவி என்ற பெயரில் இஸ்லாமிய பெட்ரோ டாலர்களால் இயங்கும் ஒரு டிவி சேனலில் சதா சர்வ காலமும் இத்துப்போன இஸ்லாமிஸ்ட் ஜல்லிகளை இறக்குமதி செய்பவர் Eminent Scholar ஆம்! ஒரூமுறை பர்தா அணிவது எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று அரைமணிக்கு மேலாக அளந்து கொண்டிருந்தார்.

இந்த ஆசாமி பெங்களூரில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் நடத்திய inter-faith daialogue என்ற காமெடியை பார்த்து ரசிக்கும் பாக்யம் எனக்கும் கிடைத்தது.

இந்த ஆசாமி ஒரு புத்தகவேட்டு. சும்மா புத்தகங்களைப் பார்த்துவிட்டு சேப்டர் 5, வெர்ஸ் 23 லைன் 3 என்று எடுத்ததற்கெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான். "ஆலையில்லா ஊருக்கு இலுப்பப் பூ சர்க்கரை" என்பது போல முட்டாள் முல்லாக்களுக்கு மத்தியில் கொஞ்சம் இங்கிலீஷ் பேசுபவன் எமினென்ட் ஸ்காலர்!

 
At 12:50 pm, Anonymous Anonymous said...

/This is for your information.
Now Pope is ready or not.? /

This too is for your information

இணைய ஜிகாதிகளோ அல்லது ஜாகிர் நாயக்கோ இங்கே போய் இந்த சவாலில் பங்கேற்று 50,000 டாலர்களை வெல்லலாம். தயாரா இணைய முல்லாக்களே?

http://www.faithfreedom.org/challenge.htm

I CHALLENGE
Muslims

I receive many mails from angry Muslims who sometimes beg me and sometimes order me to remove this site. None of that has any effect on me. I consider both pleading and bullying, the signs of psychopathology, which stem from a variety of personality disorders affecting the followers of Muhammad.

If you disagree with my site and want me to remove it, instead of acting as bully or as victim, I invite you to disprove my charges against Muhammad and Islam. If you can show that what I say is unfounded I promise to remove this site not before confessing that I was wrong and Islam is a true religion. I will also pay

$50,000 U.S. dollars

to anyone who can disprove my charges and prove Islam is a true religion in an objective (not subjective) way. This is to thank you for showing me the right way. Hey, what is $50.000 dollars compared to being burned and tortured by a sadistic deity?

The challenge is:

Disprove my accusations against Muhammad.

 
At 4:41 am, Blogger ஜயராமன் said...

அஸலாமொன் அவர்களே,

///
EMINENT scholar of comparative religion Dr Zakir Naik has invited Pope Benedict XVI for an open inter-faith dialogue.///

தங்கள் தகவலுக்கு நன்றி.

எங்கள் ஊரில் ஒரு சொல் வழக்கு உண்டு.

'மயிரைக்கட்டி மலையை இழு. வந்தால் மலை. போனால் மயிறு..." என்று.

அதே கதைதான் உங்கள் நாய்க் அவர்களும். போப்புடன் சவடால் விட்டு பார்ப்போம். எப்படியும் நாம் பேமஸ் ஆகிவிடலாம் என்று.

முதலில் நீங்கள் இணையத்தில் ஒரு திறந்த விவாதம் நடத்த தயாரா என்று சொல்லவும். உங்கள் முகம்மது, குரான், அல்லா எல்லாவற்றையும் பற்றி விவாதிக்க தயாரா?

வேணுமானால், தங்கள் நாய்(க்) அவர்களையும் கூட்டிக்கொண்டு வரலாம். மறுப்பு இல்லை.

அப்புறம், போப்பாண்டவரிடம் மோதலாம்.

இஸ்லாம் இன்று ஒரு முக்கியமான நிலையை எட்டி இருக்கிறது.

சல்மான் ருஷ்டி, தஸ்லிமா போன்ற தென்னாசிய இஸ்லாமிய துரோகிகள் போக, இப்போது இஸ்லாமின் தாய்மண்ணிலிருந்தே டாக்டர்.சுல்தான் என்ற ஒரு பெண்மணி இஸ்லாமை தூக்கிப்போடுங்கள் என்று முழங்கிக்கொண்டிருக்கிறாள். மேற்கத்திய சானல்கள், அல் ஜஸீரா என்று எல்லா சேனல்களிலும் இதுதான் இப்போது டாபிக். முதலில் உங்கள் நாய்க் அவர்களை இவர்களை நம்பச்சொல்லுங்கள்.

பின்னூட்டத்துக்கு நன்றி...

 

Post a Comment

<< Home