வேட்டில் ஓட்டு!
வைச்சிட்டான்யா வேட்டு!!
பொறுக்குங்கய்யா ஓட்டு!!!
செய்தி 1:
'சிமி தீவிரவாத குழு இல்லை. ஒருவேளை அதில் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடலாம்.'
- முலாயம் சிங் யாதவ்
******
******
செய்தி: 2 :
குண்டு வெடிப்புக்கு எதிராக பி.ஜே.பி நடத்தும் ஆர்ப்பாட்ட கூட்டங்களுக்கு நரேந்திர மோதி தலைமை தாங்குவார்
குண்டு வெடிப்புக்கு எதிராக பி.ஜே.பி நடத்தும் ஆர்ப்பாட்ட கூட்டங்களுக்கு நரேந்திர மோதி தலைமை தாங்குவார்
செய்தி : 3
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது என்று அர்ஜூன் சிங் சொன்னதை கேட்ட தழிழக முதலைமைச்சர் உடனே 'முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு லெட்டர் அன்னை சோனியாவுக்கு எழுதியுள்ளார். குண்டு வெடிப்பு பற்றி கேட்டதற்கு 'குண்டா, வெடிப்பா..... அப்படீன்னா' என்று வாயை மூடிக்கொண்டு சென்று விட்டார்.
****
செய்தி : 4
முஸ்லிம் சமுதாய
பத்திரிக்கை 'மில்லி கேசட்' டின் நேற்றைய இதழில் சிமியை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.
காங்கிரசுடன் சிமிக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், தமிழகத்தில் 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்' சிமியின் ஒரு அங்கம் எனவும், அது கடந்த தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற அயராது உழைத்ததாகவும், பிரதமர் மன்மோகன் சிங்குடன் சிமி அமைப்பாளர்கள் பலர் பலமுறை சந்தித்து உரையாடிய போது காங்கிரஸ் அவர்களை ஆதரித்தது என்றும் அந்த பத்திரிக்கையில் சொல்ல பட்டுள்ளது.

5 Comments:
எ.பி. ஐயா, பிழைகளை திருத்தி விட்டேன்.
தங்கள் உதவிக்கு நன்றி
ஆளை அடிச்சு போட்டா நாலு ஊருக்கு சாப்பாடு போடுற மாதிரி இருக்குற மதானியை கொடுமை படுத்துறாங்கன்னு கண்ணீர் விட்ட பொறம்போக்கு பதிவர்கள் எல்லாம் மும்பை குண்டு வெடிப்புக்கு பதிவே போடலை. 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை' அப்படீங்கிற மாதிரி 'குண்டு வெடிப்பை சிவசேனா, ஆர்.எஸ்.எஸ். நிகழ்த்தியிருக்கும்' அப்படீன்னு உடான்ஸ் வேற விட்டானுங்க. இப்போ எங்க போய் மூஞ்சிய வெச்சுப்பானுங்களாம்?
வாழ்க ஜனநாயகம்,
வந்தே மாதரம்.
மேலே இருக்கும் பின்னூட்டம் என்னோடதில்லை.. மொத்தமாக நீக்கினால் மகிழ்வேன்
நண்பி,
அந்த போலி பின்னூட்டத்தை களைந்துவிட்டேன்.
தங்கள் பெயரில் இன்று பல பின்னூட்டங்களை கண்டேன். அவற்றில் எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், தங்கள் புகைப்படம், ப்ரோஃபைல் எல்லாம் அதே மாதிரி இருக்கிறது. சில பதிவுகளில் தாங்கள் ஆர்.எஸ்.எஸ் என்றெல்லாம் அரசியல் எழுதியிருக்கிறீர்கள். அது நீங்கள்தானா என்றும் தெரியவில்லை.
இந்த பின்னூட்டத்தையும் என் பதிலையும் எடுத்துவிட்டேன்.
தங்கள் பார்வைக்கும் என் கவனத்துக்கு இதை கொண்டு வந்ததுக்கும் நன்றி
Post a Comment
<< Home