Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Thursday, July 13, 2006

யதர்


YATAR

ஏ காட்டேரி!

எத்தனை ரத்தம் குடிப்பாய் இன்னும் நீ!

போதும். உங்கள் அரசியல், மத சண்டைகளை உன் விகார மனதுக்குள் நிறுத்திக்கொள்.

மனிதனை மனிதனாக வாழ விடு



இறந்த ஆன்மாக்களுக்கு எங்கள் இருதய அஞ்சலி!

4 Comments:

At 1:11 am, Blogger டிபிஆர்.ஜோசப் said...

Shortஆ Sweetஆ..

நல்லாருக்கு..

 
At 1:23 am, Blogger அசுரன் said...

மத வெறியர்களுக்கு எதிரான எனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

நமது நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம்தான் இவர்களின்/இந்த பயங்கரவாதிகளின் உந்து சக்தி.

இந்த முறை மக்கள் அதை உணர்ந்து உள்ளதாகவே தெரிகிறது. இனிமேல் குண்டுகள் வெடித்தாலும் அவை எங்களது ஒற்றுமையை பலப்படுத்தும் என்பதாகத்தான் உணர்கிறேன்.

குண்டு வெடிப்பில் பயங்கரவாதிகள் இந்த முறை தோற்றுவிட்டனர். இனிமேலும் அவர்களுக்கு தோல்விதான்.

கனத்த மனதுடன்,
அசுரன்

 
At 11:47 pm, Blogger இளவெண்ணிலா said...

//Shortஆ Sweetஆ..

நல்லாருக்கு..
//


நீங்களெல்லாம் ஒரு பெரிய மனுஷன்...நல்லாயிருய்யா...

 
At 12:31 am, Blogger ஜயராமன் said...

புலிப்பாண்டி சார்,

////
நீங்களெல்லாம் ஒரு பெரிய மனுஷன்...நல்லாயிருய்யா...
////

நீங்கள் இந்த வரிகளை சரியாக புரிந்துகொள்ள வில்லை. ஜோசப் ஐயாவும் நானும் இந்த செயல்களில் க்ரூரத்தன்மையையே பார்க்கிறோம். நீங்கள் இதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம்

நன்றி

 

Post a Comment

<< Home