Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Tuesday, August 29, 2006

Allah Happy when Kaafir get Killed

காபீர்கள் கொல்லப்படவேண்டும். அவர்கள் கொல்லப்பட்டால் அல்லா சந்தோஷிக்கிறான்.

இந்த உண்மையை நீங்கள் மறக்காதீர்கள்.

(பாகிஸ்தானிய) இஸ்லாமிய தலைவர் அபூ ஹம்ஸாவின் வார்த்தைகளை கேட்டு நீங்கள் நல்ல வழியை அறிந்துகொள்ளுங்கள்.

http://www.youtube.com/watch?v=DHCmSSetPV0

அபூ ஹம்ஸா அவர்கள் வீடியோவில் இவ்வாறு சொல்கிறார்:

குரானில் சொல்லியபடி காஃபிர்கள் கொல்லப்பட்டால் அல்லா சந்தோஷிக்கிறான். காஃபிர்கள் கொல்லப்பட்டால் அல்லா சந்தோஷிக்கிறான். He is happy that you have stopped his agony.

நம் பாடபுத்தகங்களில் எல்லா ஆத்மாக்களும் மதிக்கப்படவேண்டும் என்று அல்லா சொல்லுவதாக எழுதுகிறார்கள். அது சற்றும் உண்மையில்லை.

அல்லா இஸ்லாமிய ஆத்மாக்களை மட்டுமே மதிக்கிறான்.

இதர யூத, கிருத்துவ முதலிய மத்ததவர்களில் இஸ்லாமியர்களின் கீழ் இருந்தால் (திம்மிக்கள்) அவர்களை பொறுத்துக்கொள்ளலாம். மற்றபடி எல்லாருமே தாழ்ந்தவர்கள், கொல்லப்படவேண்டியவர்கள்தான்.

இதுதான் குரானின் உண்மை உபதேசம்.

என்கிறார் அபூ அவர்கள்.

இதை கேட்டு நாம் கொள்கை விளக்கம் பெருவோமாக!!

நன்றி

26 Comments:

At 4:15 am, Blogger Muse (# 01429798200730556938) said...

நல்லடியார் இதே விஷயத்தைப்பற்றி வேறு மாதிரி சொன்னார். சில விளக்கங்கள் கேட்டுள்ளேன்.

சற்று நிதானமாக பதிலளிப்பார் என்று தோன்றுகிறது.

 
At 4:19 am, Blogger ரவி said...

கொஞ்சம் விளக்கம் கொடுக்கலாம் இல்லையா ? வெறும் லிங்க் மட்டும் கொடுத்தால் எப்படி ?

நாங்க எந்த லிங்கையும் கிளிக் செய்யமாட்டோம் என்று ஸத்தியம் செஞ்சு இருக்கோம்..

 
At 4:24 am, Blogger ஜயராமன் said...

ரவி ஐயா,

பின்னூட்டத்துக்கு நன்றி.

அபூ அவர்கள் ஆங்கிலத்தில் உணர்ச்சி பூர்வமாக சொல்வதை நான் தமிழில் இங்கேயே கொடுத்திருக்கிறேன்.

அதாவது...

/// குரானில் சொல்லியபடி காஃபிர்கள் கொல்லப்பட்டால் அல்லா சந்தோஷிக்கிறான். நம் பாடபுத்தகங்களில் எல்லா ஆத்மாக்களும் மதிக்கப்படவேண்டும் என்று அல்லா சொல்லுவதாக எழுதுகிறார்கள். அது சற்றும் உண்மையில்லை. அல்லா இஸ்லாமிய ஆத்மாக்களை மட்டுமே மதிக்கிறான். இதர யூத, கிருத்துவ முதலிய மத்ததவர்களில் இஸ்லாமியர்களின் கீழ் இருந்தால் அவர்களை பொறுத்துக்கொள்ளலாம். மற்றபடி எல்லாருமே தாழ்ந்தவர்கள், கொல்லப்படவேண்டியவர்கள்தான். இதுதான் குரானின் உண்மை உபதேசம். ////

வார்த்தைகள் கொஞ்சம் மாறலாம், ஏனென்றால் அவர் நிறைய அரபி வார்த்தைகளை போடுகிறார். ஆனால், சாரம் இதுதான்.

லிங்க் இல்லாமல் தெரிந்துகொள்வோம்.

நன்றி

 
At 4:28 am, Blogger Muse (# 01429798200730556938) said...

For those who wont be clicking may copy paste the following URI:

http://athusari.blogspot.com/2006/08/kaafir.html

 
At 4:30 am, Blogger ஜயராமன் said...

ம்யூஸ் ஐயா,

/// நல்லடியார் இதே விஷயத்தைப்பற்றி வேறு மாதிரி சொன்னார். சில விளக்கங்கள் கேட்டுள்ளேன். ////

பார்த்தேன். ஆவலுடன் அந்த உரையாடலை தொடர்ந்து வரும் எண்ணற்ற நபர்களுல் நானும் ஒருவன்.

காஃபிர் பற்றி திருக்குரானின் கட்டளைகளை நான் பலவாறு படித்திருப்பதால் எனக்கு நல்லடியாரின் விளக்கங்களில் திருப்தி வரவில்லை. முகம்மது அவர்கள் தனக்காக சண்டையிட்டு உயிர்நீத்த காஃபிர் தோழருக்காக துவா செய்ய மறுத்ததும் அவர் காஃபிர் என்பதால்தான்.

முகம்மது அவர்களிடம் தங்கள் தந்தை முஸ்லிம் இல்லையே (அப்போது இஸ்லாம் இல்லை) என்றபோது அவர் காஃபிர் அவர்கள் நரகத்தீயில் வாடுவார் என்று சொன்னது முதலிய பல சரித்திரங்களை நான் படித்ததால் காஃபிர் பற்றிய விளக்கம் எனக்கு நன்றாகவே தெரிகிறது.

நான் காஃபிர் என்பதால் என் இறைவன் அல்லா எனக்கு எப்படி தண்டனை கொடுப்பார் என்று நான் ஆவலாக இருக்கிறேன். என் கவலையெல்லாம், அதற்கு முன் என் இஸ்லாம் சகோதர்ரகள் எனக்கு ஏதாவது தீர்ப்பு கொடுத்து விடுவார்களோ என்பதுதான்.

தங்கள் பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி

 
At 4:42 am, Blogger ஜயராமன் said...

்கண்ணன் ஐயா,

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

தாங்கள் சொல்வது மிகவும் சரி.

தொகாடியா அவர்களும், அபூ ஹம்ஸா அவர்களும் ஒரே தரம்.

அதாவது, தொகாடியா அவர்கள் இந்து மத்த்தை பற்றி சரியாக சொல்கிறார்கள். அதில் தீண்டாமை இல்லை. அதுவே பாரத்த்தின் பண்பாடு. ஆரியன், திராவிடன் என்ற பாகுபாடு இல்லை என்று.

இதெல்லாம் முற்றிலும் உண்மை.

அது போலவே, அபூ ஹம்ஸா அவர்களும் நேர்மையானவர். குரானில் காஃபிர்கள் பற்றி உண்மையாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் அவர் சொல்கிறார்.

சில இஸ்லாமிய சகோதர்ர்கள் போல வலையுலகில் காஃபிர்கள் என்பது காபிப்பொடிக்கு இன்னொரு பெயர் என்றெல்லாம் சப்பை கட்டவில்லை.

என்னை பொருத்தவரையில் இருவருமே தன் மனதை திறந்து உண்மையை சொல்பவர்கள். அவர்கள் மத விஷயங்களை பொருத்தவரை

தொகாடியா அவர்கள் இந்தியா டுடே கருத்தரங்கில் காஃபிர்கள் பற்றி ஆற்றிய உரையை தாங்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதில் பல குரான் தத்துவங்கள் உள்ளன.

லிங்க் தேடி தர முயலுகிறேன்.

நன்றி

 
At 4:46 am, Blogger வஜ்ரா said...

முஸ்லீமக்ளுக்கு அல்லாஹ் முஸ்லீம் அல்லாதவரைக் கொல்லச் சொன்னாரோ இல்லையோ, இவர்கள் கொல்லச் சொல்கிறார்கள்...

முஸ்லீம்கள் முதல் எதிரி இந்த முல்லக்கள் தான்.

 
At 4:54 am, Blogger ரவி said...

விளக்கத்துக்கு நன்றி...

மியூஸ் கொடுத்துள்ள சுட்டியில் நல்லடியாரின் புலமை வியக்க வைக்கிறது...

முகம்மது - அவருக்காக உயிர் நீத்த நன்பருக்காக துவா செய்ய மறுத்தது அவர் காபீர் என்பதால் என்ற செய்தி எனக்கு புதியது.

:(

 
At 4:56 am, Blogger ஜயராமன் said...

வாங்க வஜ்ரா,

///முஸ்லீம்கள் முதல் எதிரி இந்த முல்லக்கள் தான். ////

இது சரியில்லை என்பது என் எண்ணம். இஸ்லாத்தை வாழ்நாள் முழுவதும் படித்து தேர்ந்த இவர்கள் அல்லா சொல்லாததை சொன்னார்கள் என்றும், எமர்ஜன்சிக்கு வலையுலைகில் வாழும் இஸ்லாம் சகோதரர்கள் அல்லாவை சரியாக சொல்கிறார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.

மேலும், இவர்களால் முஸ்லிம்களுக்கு கேடு என்பதும் நியாயமில்லை. ஒருவேளை இந்தியா முதிலிய காஃபிர் நாடுகளில் தற்போது அப்படி தெரியலாம். ஆனால், தங்கள் தனிப்பெரும்பான்மை உள்ள எல்லா இடத்திலும் இம்மாதிரி கோட்பாடுகள் இஸ்லாமியர்களுக்கு அரசியல் ரீதியாக பலம் சேர்க்கும். கொஞ்ச நாள் பொருத்திருப்போம். இந்த ஜனநாயகத்தை ஒழித்து இஸ்லாமியத்தை பரப்பும் வரைதானே.

நான் போன மாதம் ஒரு கருத்தரங்கில் பெரியார் தாசன் அவர்களின் பேச்சை கேட்க நேர்ந்தது. (விடுதலைப்போரில் முஸ்லிம்கள் என்பது கருத்தரங்கத்தில் தலைப்பு) அதில் அவர்கள் இஸ்லாம் உலகை ஆள்வதற்கு பிறந்த மதம் என்று குரானில் உள்ளதாகவும் அதற்கான் ஏற்பாடுகளை அல்லா செய்வார் என்றும் அது நடந்து கொண்டிருப்பதை கண்கூடாக தெரிவதாகவும் சொன்னார். கொஞ்சம் வெயிட் செய்வோமே!!

நன்றி

 
At 4:59 am, Anonymous Anonymous said...

உங்களைப் போன்ற பார்ப்பனர்களுக்கு சிறுபான்மையினர் மீது என்ன கோபம்?

 
At 5:04 am, Blogger இளவெண்ணிலா said...

யாருய்யா அது அபூ ? அவரு சொல்லுரதுக்கெல்லாம் எப்டி முஸ்லிம்கள் பொறுப்பாக முடியும்? மேலும் அவரு எந்த சூழ்நிலையில, எந்த
அர்த்தத்துல சொன்னாருன்னு பாக்காம சும்மா எல்லாத்துக்கும் முஸ்லிம்களைக் குறை சொன்னா? முஸ்லிம் பேரு வச்சிக்கிட்டா முஸ்லிமா?

சாரே..இது போன்ற ஸ்டேட்"மண்டு" களைத் தவிர தம்பிடி பெயரப் போவதில்லை...ஒலகமே அழிஞ்சாலும் இதுதான் இறுதி பதில்...

 
At 5:05 am, Blogger ஜயராமன் said...

அனானி அப்பாவி அவர்களே

தங்கள் கேள்வி பதிவு விஷயத்துக்கு சம்பந்தமில்லாதது.

தங்கள் கேள்வி தங்கள் மன விகாரங்களை பிரதிபலிக்கிறது என்று எழுத தோன்றினாலும், அது என் பதிவிற்கான பொருளை திசை திருப்புமாதலால் இதை தொடர விரும்பவில்லை.

நன்றி

 
At 5:12 am, Blogger ஜயராமன் said...

புலிப்பாண்டி ஐயா,

பின்னூட்டத்துக்கு நன்றி.

தங்கள் கருத்துக்கள் சரியானவை.

///யாருய்யா அது அபூ ? அவரு சொல்லுரதுக்கெல்லாம் எப்டி முஸ்லிம்கள் பொறுப்பாக முடியும்?////

அவர் முஸ்லிம்தானே. சொல்லப்போனால், பல சராசரி முஸ்லிமை விட மத விஷயங்களில் நன்கு தேறின முஸ்லிம். அவர் சொல்வது சரியில்லை. நீங்கள் சொல்வது தான் சரியான அல்லாவின் கோட்பாடு என்று ஏதாவது நேரடி சான்றிதழ் இருக்கிறதா?

//// மேலும் அவரு எந்த சூழ்நிலையில, எந்த
அர்த்தத்துல சொன்னாருன்னு பாக்காம சும்மா எல்லாத்துக்கும் முஸ்லிம்களைக் குறை சொன்னா? ////

முதலில், அவர் சொல்வதில் நான் சொல்லும் பொருள் வருகிறதா? அவர் காஃபிர்கள் கொல்லப்பட்டால் அல்லா சந்தோஷிக்கிறான் என்று சொன்னது சரியா என்று தீர்மானித்த பிறகு எனக்கு தெரிவியுங்கள்.

தாங்கள் குழப்பத்தில் அவன் சொல்வது சரியான முஸ்லிம் கோட்பாடு இல்லை என்பது! பின்னர், அவன் சொல்வதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது! தங்களுக்கு தெளிவு தேவை!

//// முஸ்லிம் பேரு வச்சிக்கிட்டா முஸ்லிமா? ///

இல்லை! புலி, பாண்டி போன்ற பெயர் வைத்துக்கொண்டால்தான் சரியான இஸ்லாமிய சகோதரர்.

எனக்கு இதில் அவ்வளவாக அனுபவம் இல்லை.

தாங்கள்தான் definition கொடுக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

நன்றி

 
At 5:17 am, Blogger Muse (# 01429798200730556938) said...

நான் காஃபிர் என்பதால் என் இறைவன் அல்லா எனக்கு எப்படி தண்டனை கொடுப்பார் என்று நான் ஆவலாக இருக்கிறேன். என் கவலையெல்லாம், அதற்கு முன் என் இஸ்லாம் சகோதர்ரகள் எனக்கு ஏதாவது தீர்ப்பு கொடுத்து விடுவார்களோ என்பதுதான்.

தங்களுடைய பல பின்னூட்டங்கள் என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன. அதில் மேற்சொன்னதும் ஒன்று.

 
At 5:22 am, Anonymous Anonymous said...

பார்ப்பனர்களின் மதகுரு காமகோடி சங்கராச்சாரியார் பெண்களுடன் உல்லாசமாக இருந்தார். இதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு உலகின் வேறு பகுதியில் வசிக்கும் வேற்று மதக்காரன் ஒருவன் இந்துக்கள் எல்லாம் இப்படித்தான் என்று முடிவு கட்டிவிட்டால் என்னத்தைச் செய்ய முடியும். அதுபோல தான் இருக்கிறது ஜெயராமன் நீங்கள் சொல்லுவதும்.

 
At 5:26 am, Blogger ஜயராமன் said...

வேஷம் போட தெரியாத வெகுளி அவர்களே!

தாங்கள் சம்பந்தமில்லாமல் எதையெதையோ இழுப்பதற்கு காரணம் எனக்கு ஒருவாறு புரிந்தாலும், இது திசை திருப்பும் செயல் என்பதால் தங்கள் ஆட்டத்துக்கு நான் வரவில்லை.

என் கேள்வி முஸ்லிம்களை பற்றி அல்ல?

இஸ்லாம் என்ன சொல்கிறது காஃபிர்களை பற்றி?

தெரிந்தால் சொல்லுங்கள்.

இல்லையென்றால்....

நன்றி

 
At 5:27 am, Blogger Muse (# 01429798200730556938) said...

ஜயராமன் ஸார்,

புலிப்பாண்டி தங்களது கருத்தை ஆதரிப்பதுபோலத்தான் எனக்குத் தோன்றுகிறது. அவர் இதுபோன்ற பதிவுகளுக்கு என்ன மாதிரி பதில் வரும் என்று நக்கலாகத்தான் கூறியுள்ளார்.

சாரே..இது போன்ற ஸ்டேட்"மண்டு" களைத் தவிர தம்பிடி பெயரப் போவதில்லை...ஒலகமே அழிஞ்சாலும் இதுதான் இறுதி பதில்...

நாம் என்ன மாதிரி விளக்கம் கேட்டாலும், இது போன்ற ப்ளாடிட்யூட் காமெண்டுகளையே அவர்கள் வைப்பர்கள் என்றுதான் புலிப்பாண்டி சொல்லுகிறார்.

போலி புலிப்பாண்டி ஒருவர் இருக்கிறார். அவரிடமிருந்து வரும் பதில்களிலிலிருந்து நிஜத்திற்கும், பொய்மைக்கும் வித்யாஸம் காணலாம்.

 
At 5:43 am, Blogger ஜயராமன் said...

புலிப்பாண்டி ஐயா,

தங்களின் கருத்துக்களில் நான் புரிந்தது தவறென்றால் நான் வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னிக்கவும்.

என் கருத்தை நான் முன்வைத்தேன். அதற்கு தங்களின் கிண்டல் கலந்த மறைமுகமான பதிலாக அமைந்திருக்குமானால் நான் அதை சரியான கோணத்தில் பார்க்கவில்லை.

சுட்டிய ம்யூஸ் சாருக்கு என் மதிப்பான நன்றி

 
At 5:57 am, Blogger இளவெண்ணிலா said...

//என் கருத்தை நான் முன்வைத்தேன். அதற்கு தங்களின் கிண்டல் கலந்த மறைமுகமான பதிலாக அமைந்திருக்குமானால் நான் அதை சரியான கோணத்தில் பார்க்கவில்லை.
//

அதே..அதே..ஜெயராமன் சார்..இந்தக் கிண்டல் புரியலீங்களா? ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரா இருக்கீங்களே..
மியூஸ்..நன்றி..இல்லேன்னா இது எப்படிக் கிண்டல்நு நானே விளக்க வேண்டி இருந்திருக்கும்..அது ரொம்ப கொடும...கொடுமயோ கொடும...:)

 
At 6:53 am, Blogger ஜயராமன் said...

asalamone அவர்களே

தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி,

துரதிருஷ்ட வசமாக என் வீட்டில் பீஸ் டிவி வருவதில்லை. சென்னையில் இது உண்டா என்று தெரியவில்லை. செட்டாப் பெட்டி இருந்தாலாவது தெரியுமா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து சென்னையில் இரண்டு டிவிக்கள் (தமிழன், வின்) கிட்டத்தட்ட நடுராத்திரியில் பல இஸ்லாமிய பிரச்சாரங்களை நடத்துகின்றன. அதில் இரண்டு விஷயங்கள் இருக்கும். ஒன்று, இஸ்லாம் உலகத்தை ஆளப்போகிறது அதற்கு தயாராகுங்கள் என்று காஃபிர்களை பயமுறுத்தும் விஷயம். அல்லது, இரண்டாவது, முஸ்லிம்களுக்குள் சண்டை. வகாபிகளுக்கும், சுன்னதுல்ஜமாத் முதலிய பலப்பல குழுக்கள். முழுதாக ஞாபகம் இல்லை. நண்டு சாப்பிடலாமா என்பதிலிருந்து எல்லாவற்றிலும் சண்டை.

பீஸ் டிவி நன்றாக இருக்கும் போல இருக்கிறது. பேங்களூர்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் காஃபிர்கள் பற்றி இஸ்லாம் சொன்னதை எப்படி கருதுகிறேன் என்பதும் முக்கியமல்ல. பல அறிஞர்கள் காஃபிர்கள் பற்றி சொல்வதும் முக்கியமல்ல. பல இஸ்லாமியர்கள் தீவிரவாத்த்தில் வெறுப்படைகிறார்கள் என்பது புரியாத ஜடம் இல்லை நான். ஆனால், சிலர் இஸ்லாத்தில் காஃபிர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சொல்வதின் தாக்கம் எல்லாருக்கும் புரியவேண்டும். இதில் பாதிக்கப்படுபவர்கள் இஸ்லாமியர்கள் கூடத்தான்

தங்கள் கருத்துக்கு நன்றி

 
At 3:36 pm, Anonymous Anonymous said...

Jayraman,

why to give importance to all these Abu's
why not we take a oath that atleast for next 1 month let us avoid ANTI subjects in Thamiz manam,
let's make real manam as Thamiz manam,
am a voracious reader of thamiz manam,
off late fed up with this anti hindu, anti muslim, anti brahmin , anti reservation
oh so many clashes,
it finally ends with vulgar personal ego clashes,
please try to write more and more and more positive things.
Vidadhu Anbudan.
Mayilsamy

 
At 3:41 pm, Anonymous Anonymous said...

AIYA,
Samanargalai kazhuvil etriya
Thiru gnana sambandar,
Budhist galai oda viratiya sanathanigal,
Galeleo vai paadai paduthia roman catholics
Islamo sollave vendaam,

naam anivarum manidharai vazha pazhaguvom,
not like periyar suggested ( of course a real social reformer with high mislead principles)

vidadhu anbudan engu pagai ulladho angu anbai thuvi maatra muyalum

Vidadhu Anbudan
Mayilsamy

 
At 12:36 am, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அதாவதுங்க பல ஊடகங்கள் இஸ்லாம் பற்றிய தவறான செய்திகளைப் பரப்ப வேண்டும் என்று திட்டமிட்டு பல ஊடகங்கள் வாயிலாக தவறான செய்திகளை பரப்பி வருகிறது. இதை எல்லாவற்றையும் நாம் அப்படியே நம்பி விடக் கூடாது.

இது அப்படி ஒரு அவதூறு செய்தி என்று சொல்ல வரவில்லை.

அப்படியும் இருக்கலாம் என்றும் open minded ஆக இருங்கள்.

9/11க்கு அமெரிக்காதான் காரணம் என்று ஆதாரங்களுடன் விளக்கும் வீடியோக்களும் you tubeல் கிடைக்கிறது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே we shouldnt jump into conclusions.

 
At 12:45 am, Blogger Muse (# 01429798200730556938) said...

காந்தியின் தொண்டரே,

அதாவதுங்க பல ஊடகங்கள் இஸ்லாம் பற்றிய தவறான செய்திகளைப் பரப்ப வேண்டும் என்று திட்டமிட்டு பல ஊடகங்கள் வாயிலாக தவறான செய்திகளை பரப்பி வருகிறது. இதை எல்லாவற்றையும் நாம் அப்படியே நம்பி விடக் கூடாது.

என்ன இருந்தாலும் பீஸ் டிவி, தமிழன் டிவி, வின் டிவி, க்யூ டிவி பற்றி நீங்கள் இப்படியெல்லாம் கூறக்கூடாது.

 
At 1:02 am, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

muse உங்களுடைய சர்காசத்தை நான் ரசித்தேன். :-)). நான் சொன்னது எனக்குத் தெரிந்த செய்தியை. இன்று பல முண்ணனி ஊடகங்கள் அமெரிக்கா மற்றும் யூதர்களால் dominate செய்யப் படுகிறது என்பது எனக்குத் தெரிந்த செய்தி.

ஆகவே அவர்கள் இதன் மூலம் தவறான செய்திகள் பரப்புகிறார்கள் என்பதும் எனக்கு தெரிந்த செய்தி.

இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது. இதெல்லாம் கண்டிப்பாக உண்மை என்றால் then I am the one jumping into conclusions இல்லையா?

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதைத் தான் சொல்ல வந்தேன்.

அதற்காக நீங்கள் அப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை.

Its upto you whether you want to be open or closed about anything. I am just suggesting every coin has two sides and we shouldnt jump to conclusions.

அன்பு வழி அற வழியே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண சரியான வழிமுறையாகும்

 
At 2:45 am, Blogger Muse (# 01429798200730556938) said...

அஸலம் ஒன்,

டாக்டர். ஸாகிர் நாயக் நடத்துவது விவாதம் இல்லை. கேள்வி-பதில். நான் அவரது நிகழ்ச்சிகளின் ரஸிகன்.

ஒருவர் கேள்வி கேட்பார். அதற்கு ஸாகீர் எதேனும் ஒரு பதிலை சொல்லுவார். அவ்வளவுதான் முடிந்தது. இதற்கு கேள்வி-பதில் நிகழ்ச்சி என்று பெயர்.

விவாதம் என்றால் சொல்லப்படும் பதில் தவறாக இருக்குமானால் கேள்வி கேட்டவர் மீண்டும் கேள்வி கேட்க அனுமதியுண்டு.

இந்த வாய்ப்பு ஜனநாயகத் தன்மையுள்ள நிகழ்சிக்களில் மட்டுமே காணமுடியும். நீங்கள் சொல்லும் நிகழ்சிகளில் அல்ல.

உதாரணத்திற்கு ஒன்று சொல்லுகிறேன், ஸகீர் அவர்களிடம் ஒருவர் "உருவமில்லாத ஒன்றை மனத்தால் க்ரஹிக்கவே முடியாதே. அப்புறம் எப்படி உருவமில்லாத கடவுளை வணங்கமுடியும்?" என்று கேட்டார். அதற்கு டாக்டரின் பதில் என்ன தெரியுமா?

"இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டவர்களுக்கு அந்த ஷக்தி கிடைத்துவிடும்". இது எப்படி இருக்கு?

அங்கே கூடியிருந்தோர் பெரும்பாலும் இஸ்லாமியர் என்பதால் இந்த முட்டாள்தனமான பதிலை நன்றாக ரஸித்தனர். கையெல்லாம் தட்டினர்.

உடனடியாக மற்றொருவர் கேள்வி கேட்க எழுந்துவிட்டார். "நான் இன்றுதான் இஸ்லாத்திற்கு மதம் மாறினேன். இஸ்லாம் மிகவும் பெரிய மதம். ஆனால் எனக்கு ஒரு அரபி வார்த்தை புரியவில்லை. அந்த வார்க்தையின் பொருள் என்ன?". ஸாகீர் அந்த கேள்விக்கு அழகாகப் பதிலளித்தார்.

முதல் கேள்விக்கான பதிலை வேறு யாரும் கேள்வி கேட்க அனுமதிக்கப்படவில்லை.

மற்றபடி ஸாகிர் ஒரு மிகப்பெரிய ஸ்காலர். அவருடைய ஞாபக ஷக்தி வியக்க வைப்பது. எல்லா புத்தகங்களிலிருந்தும் ஒரு சில பகுதிகளையும், அந்த பகுதிகள் இருக்கும் அத்தியாயம், பக்கங்களையும் நன்றாக மனப்பாடம் செய்துள்ளார்.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் அவரிடம் பின்வரும் கேள்வியைத்தான் கேட்பேன்:

"இத்தனை விஷயங்களையும் மனப்பாடம் செய்ய நீங்கள் என்ன என்ன வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள்?"

 

Post a Comment

<< Home