Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Tuesday, November 21, 2006

இஸ்லாமிய ராமாயணம்

பிஸ்மில்லாஹ்ஹிர் ரஹூமானுர்ரஹீம்....

எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனை தொழுது என் இராமாயண கதையை ஆரம்பிக்கிறேன்.

பெரியோர்களே... நீங்கள் இதுவரை கேட்டுவந்த ராமாயண கதை இட்டுகட்டப்பட்டது. அதன் உண்மை கதையை ஒரு இறைதூதர் வழங்கினாலும், நாளடைவில் மற்ற எல்லா வேதங்களை போல இதுவும் கலப்படமாகி Expiry ஆகிவிட்டது. அதனால் நான் உங்களுக்கு சரியான ராமாயணத்தை சொல்லப்போகிறேன்...

ராமாயணம் முழுதும் மறுபடியும் சொல்ல இப்போது எனக்கு போதிருந்தாலும் படிக்க உங்களுக்கு பொறுமை இல்லாததால் நான் சில முக்கியமான குறிப்புகளை மட்டும் சொல்கிறேன். கேட்டுக்கொள்ளுங்கள்.

ராமாயணத்தில் மாய மானாக வருவது மாரீசன் என்பது ஆரியப் புரட்டு. அவ்வாறு வருவது சுக்ரீவன்தான். இதுவே இஸ்லாமிய ராமாயணம்.

ராமாயணத்தில் ராமன் கொல்வது வாலியை - அதாவது சுக்ரீவனின் அண்ணனை என்பது ஆரியப்புரட்டு. ஆனால், அது அனுமனின் அண்ணனை என்பதே இஸ்லாமிய ராமாயணம். அனுமனுக்கு ஏது அண்ணண் என்கிறீர்களா? அதுதான் அல்லாஹ் காட்டும் கடைசீ உண்மை.

ராமாயணத்தில் சீதை ராவணனால் கடத்தப்பட்டது 10 மாதம் என்பது ஆரியப்புரட்டு. அது 12 வருஷம் என்கிறது இஸ்லாமிய ராமாயணம்.

இதுவரை நீங்கள் என்மேல் நம்பிக்கை இழக்காமல் இருந்திருந்தால் மேலும் சொல்லுவேன். இராமன் மது, மாமிசம் சாப்பிட்டு பல பெண்களுடன் கூத்தடித்தான். அதுபோல சீதையும்....

என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? இறையடியான் என்பவரின் இன்றைய பதிவை பாருங்கள். யாரிந்த இறையடியான் என்று கேட்கிறீர்களா? அவர்தான் இணைய இஸ்லாமியர்களின் கடைசீ தூதர். அதெற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா. அவர் போட்ட பதிவை பாருங்கள். அவர் போட்ட பதிவே அவருக்கு எப்படி ஆதாரமாக இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா, வாருங்கள் இஸ்லாத்துக்கு...

இறையடியான் என்று பெயரில் இழியடியானாக இருக்கிறாரே என்று நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால், நீங்கள் நரகத்தீயில் இதற்காக வாட வேண்டும்.

ஒரு அடிப்படை ராமாயண அறிவு கூட இல்லாமல் இந்த பொய்யையும் புரட்டையும் ஆபாசமாக வாந்தி எடுத்து பதிவு போட்டு -- அதற்கு தன் கூட்டத்தை ஜல்லி லாரியில் அழைத்துவந்து -- இதற்கு பேசாமல் உங்கள் இறைதூதர் முகம்மது பண்ணின கொலை, கொள்ளை, கற்பழிப்பு பண்ணி பிழைக்கலாமே...

தூ...




பி.கு: இந்த பதிவு போட்டதும் அந்த இழியடியான் எச்சிலை துடைத்துக்கொண்டு தன் பதிவை திருத்திவிட்டதாம். இதன் ஆராய்ச்சி லட்சணம் அப்படி!!!

ஐயோ பாவம், ஆனால், நம்புவார்தான் இல்லை!!!

photo

Friday, November 03, 2006

சிறைகளை நிரப்பும் முஸ்லிம்கள் - ஏமாற்றுவேலை

எனது இணைய நண்பர் இப்னுபஷீர் இன்று ஒரு பதிவு போட்டிருக்கிறார். நான் இந்த பதிவை இரண்டு மூன்று நாட்களாக எதிர்பார்த்திருந்தேன், இந்த செய்தி வந்தவுடன். இன்றுதான் அவருக்கு லிங்க் கிடைத்தது போலும்.

அதாவது, நிறைய முஸ்லிம்கள் இந்தியாவில் சிறைகளில் வாடுகிறார்களாம். அதாவது, முஸ்லிம்கள் இந்தியாவின் சராசரி விழுக்காட்டுக்கு மேலே சிறைகளில் இருக்கிறார்கள்.

இதற்கு இரண்டு காரணம் இருக்க முடியும். ஒன்று, முஸ்லிம்களில் தப்பு பண்ணுபவர்கள் அதிகம். இல்லை என்றால் முஸ்லிம்களை வேண்டுமென்றே உள்ளே தள்ளுகிறார்கள்.

நான் சொல்லவேண்டுமா இப்னு ஐயாவுக்கு எந்த காரணம் தோன்றுகிறது என்று.

இது அவருடைய அனுமானம். நிரூபணம் இல்லை.

இந்த அவமானகரமான புள்ளிவிவரம் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை. அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக சட்ட பூர்வமான எல்லா எத்து வேலைகளையும் செய்து ஒரு விசாரணை ரிப்போர்ட்டும் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அதில் பல கோணங்களில் இந்தியாவில் முஸ்லிம்கள் எத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டு, தியாக மனப்பான்மையுடன் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த விசாரணை ரிப்போர்ட் இன்னும் அபிஷியலாக வெளியே வரவில்லை. ஆனால், அதனால் என்ன? அரசாங்கமே, ட்ரெயிலர் மாதிரி விவரங்களை லீக் செய்துகொண்டிருக்கிறது. எலெக்ஷன் ஜூரம் சிக்குன்குனியாவை விட பயங்கரமானது இல்லையா!!

முஸ்லிம்கள் எப்போதும் "பச்சாதாப" வேஷம் போடுவதில் வல்லவர்கள். என்பதை சகோதரர் இப்னுபஷீர் மறுபடியும் நிரூபித்திருக்கிறார்.

மேலும், இஸ்லாமியர்களின் எல்லா உலக, பர்ஸனல் பிரச்சனைகளுக்கும் உலகத்தில் மற்றவர்கள் காரணம் என்பது தெரிந்ததுதானே!!!

ஆனால், உண்மை என்ன?

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஏன் இத்தனை கஷ்டம் கொடுக்கிறார்? இதை நான் மேலும் படித்துப்பார்க்க ஆசைப்பட்டேன்.

இந்தியாவில் எந்த குற்றங்களுக்காக முஸ்லிம்கள் உள்ளே இருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. ஆனால், தீவிரவாதம் சம்பந்தமாக இல்லை என்றே தோன்றுகிறது. 12 ஸ்டேட்களைத்தான் இவர்கள் விசாரித்திருக்கிறார்கள்.. அதிலும், வெஸ்ட்பெங்கால் மாதிரி பெரிய முஸ்லிம் அதிகமான ஸ்டேட்கள் பதிலே சொல்லவில்லை. இருந்தாலும், இந்த புள்ளிவிவரத்தை தொகுத்து முடித்துவிட்டார்கள்.

இதன்படி பார்த்தால், மகாராஷ்டிரத்தில் முஸ்லிம்கள் ஜனத்தொகையில் 10.6% இருந்தாலும், சிறைக்குள்ளே 32.4% இருக்கிறார்கள். மோடிராஜ்யமான குஜராத்தில் மக்கள்தொகையில் 9% முஸ்லிம்கள் என்றால், சிறைக்குள்ளே இருப்பவர்களில் முஸ்லிம்கள் விழுக்காடு 25%.

ஆனால், காஷ்மீர், அஸ்ஸாம் என்ற டாப் 2 முஸ்லிம் மாநிலங்களில் சிறையில் முஸ்லிம்கள் விழுக்காடு மக்கள்தொகை விழுக்காட்டை விடக்குறைவு.

இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நீதிபதி ரஜீந்தர் ஸச்சார் அவர்கள், நாம் எதிர்பார்த்தது மாதிரியே வருமையே காரணம் என்று ஒரு சோகக்கதை சொல்லியிருக்கிறார்.

ஆனால், வெளிநாட்டை பார்ப்போம். உண்மை நிலை அறிய.

பிரான்ஸில் சிறைச்சாலையில் இருக்கும் முஸ்லிம்கள் விழுக்காடு மிக அதிகம். அவர்கள் சமத்துவ கொள்கையால் பிரான்ஸ் மத-இன வாரியாக சிறை புள்ளிவிவரங்களை வைத்துக்கொள்வதில்லை. ஆனால், சிறையில் இருப்பவர்களில் 60% லிருந்து 70% முஸ்லிம்கள் தான் என்று பல தனியார் அறிக்கைகள் அடிக்கடி வருகின்றன, விவாதிக்கப்படுகின்றன. சிறையில் வாடும் முஸ்லிம்களில் பெரும்பான்மை ஆப்பிரிக்கர்கள்.

சரி, இங்கிலாந்தை பார்க்கலாம். இங்கிலாந்து அரசாங்கமும், இங்கிலாந்து போலீஸூம் முஸ்லிம்கள் பக்கம் போகவே பயப்படுகிறார்கள். இப்போதிருக்கும் "political correctness" அந்த அளவிற்கு இருக்கிறது என்பது அந்த அரசியல், சமூக நிலையை பழகியவர்களுக்கு தெரியும்.

இங்கிலாந்தில் என்ன நிலைமை தெரியுமா? கடந்த பத்தாண்டுகளில், சிறையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அங்குள்ள ஷேர்மார்க்கெட்டை விட அதிக புள்ளி விழுக்காடு முன்னேற்றம் !!

இங்கிலாந்தில் முஸ்லிம்கள் 3%. ஆனால், அங்கே சிறைகளில் இருப்பவர்களில் 7% முஸ்லிம்கள்.

ஸ்காட்லாந்திலும் நிலைமை இதேதான். 0.8% மட்டுமே முஸ்லிம்களை கொண்ட அந்த நாட்டில், சிறையில் இருப்பவர்களில் 1.3% முஸ்லிம்கள். அதாவது, 1.5 மடங்கு அதிகம்.

நம் சோனியாவில் பிறந்தவீடான இத்தாலியிலும் இதே கதைதான். சிறையில் இருப்பவர்களில் 14% முஸ்லிம்கள். இது மிக அதிகம்.

இப்படி உலகம் முழுவதும் அல்லாவின் அடிமைகள் சிறைகளில் வாடுவது ஏன்? அங்கெல்லாம், இந்துத்துவா இழிபிறவிகள் இல்லையே?

இதற்கு காரணத்தை ஆராய்ந்தால் பல விஷயங்கள் வருகின்றன.

பிரிட்டன் முஸ்லிம்கள் நம் இப்னு ஐயா மாதிரி சோகக்கதை வாசிக்கவில்லை. ஒரு யூனிவர்ஸிடியால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இரு இஸ்லாமிய அறிஞர்கள் அறிக்கைப்படி சிறைகளில் முஸ்லிம்கள் மத மாற்றம் செய்கிறார்கள்.

இதையேதான் பிரான்ஸ் நிர்வாகமும் கண்டுபிடித்தது. அங்கு 175 முஸ்லிம் தீவிரவாதிகள் சிறையில் ஜிகாத்துக்கு ஆள் சேர்க்க மதமாற்றம் செய்கிறார்கள் என்றது ப்ரான்ஸ் ரகசிய புலனாய்வு (Renseignements Generaux or RG)

பெல்ஜியத்தில் இந்த பிரச்சனை தெரியவந்து, போலீஸ் இயக்குனர் இந்த மாதிரி முஸ்லிம் குற்றவாளிகளை தனியாக அடைக்கவேண்டும் என்று யோசனை சொன்னார்.

ஆஸ்திரேலியாவிலும், ஜெயிலுக்குள் பழங்குடி மக்களை இஸ்லாத்துக்கு மாற்ற முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அமெரிக்காவிலும், சிறையில் இருக்கும் ஆப்பிரிக்க இன கருப்பர்களில், மூன்றில் ஒருவர் இஸ்லாத்துக்கு மாறியவர்கள் என்று ரிப்போர்ட்கள் பேசுகின்றன.

அமெரிக்க நீதித்துறை ஆய்வின் படி, சிறையில் இருப்பவர்களில் 6% முஸ்லிம்கள். அமெரிக்காவில் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 1.5% தான்.

அமெரிக்க Homeland Security Policy Institute அறிக்கைப்படி, சிறையில் தீவிரவாத இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஜிகாத்துக்கு ஆள் சேர்க்கும் முயற்சி. ஏற்கனவே குற்றம் செய்தவர்களை, மது, மாதுவுடன் சுவனத்துக்கு அழைத்துச்செல்லும் ஒரு முயற்சி.

இப்படி உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் இந்த சிறைச்சாலை முஸ்லிம் மக்கள் , இந்தியாவில் மட்டும் ஏன் அடக்கப்படுகிறோம் என்று கதறுகிறார்கள்?

வாய்ப்புகள் கம்மி, முன்னேற்றம் இல்லை என்று கண்ணீர் கதைகள் விடும் இவர்கள் தனக்குள்ளே ஒரு ஆய்வு செய்து மூல காரணம் உண்மை என்று தெரிந்துகொள்ளட்டும்.

எனக்கு இன்னொரு காரணமும் தோன்றுகிறது. உலகம் முழுவதும் சிறைச்சாலையில் நிரம்பிவழியும் இஸ்லாமியர்களின் ஒரே பிணைப்பு இஸ்லாம். மதம்தான். இதுதான் இதற்கு காரணமாய் இருக்க முடியும். இஸ்லாம் காஃபிர்களை இழிவுபடுத்தவில்லையா? அவர்களை இரண்டாம்தர மனிதராக சித்தரிக்கும் இந்த மதம், முஸ்லிம்களை மற்ற இனத்தவர்மீது மனசாட்சி உறுத்தாமல் குற்றமிழைக்கச்சொல்கிறதோ?

குரானில் சொன்னதுபோல் முகம்மதுவே வழிப்போக்கர்களை சூறையாடுவதும், வன்முறை செய்வதும் செய்திருந்தார் என்றால், மற்றவர்களுக்கு கேட்பானேன்? இறைதூதரை ஃபாலோ பண்ணுகிறார்கள் போலும்?

நன்றி

Thursday, November 02, 2006

இ.இ.இ.இ.இ

போலீஸ் எல்லாம் இப்போது அரசியல்வாதிகளின் கைத்தடிகள் என்று பலபேர் சொன்னாலும், அது உண்மையில்லை என்று நம்பும்படி கொஞ்சநஞ்சம் நிகழ்ச்சிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு சமீபத்திய உதாரணம் நம் மும்பை போலீஸ்தான். பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் ஆளும்கட்சி கூட்டங்களை, அவர்கள் இருந்த கனவுலகத்திலிருந்து நிஜத்துக்கு கூட்டிவந்த புண்ணியவான்கள் அவர்கள். மும்பை லோகல் ரயிலில் வேட்டு வைத்ததில் பாகிஸ்தானிகளுக்கு முக்கிய பங்கு என்று நிரூபித்தது நம் ஏமாளி பிரதம மந்திரியை, முஷரப் கவனமாக விரித்த “டிப்ளமசி” வலையில் விழாமல் கொஞ்சமாவது காப்பாற்றியது.

மும்பை போலீஸை பாராட்டிப்பேச இன்னொரு காரணமும் இருக்கிறது. இடதுசாரிகளின் சில சுயமாக பிரகடனப்படுத்திக்கொண்ட “லிபரல்”கள் விடாமல் போட்ட கிடுக்கிப்பிடியில் விழாமல் தப்பித்ததுதான் அந்த காரணம். இந்துத்துவா கூட்டங்கள்தான் மாலேகாங்வ் குண்டுக்கு காரணம் என்று பிரகனப்படுத்தவேண்டும் என்று ஆனானப்பட்டு முயன்றார்கள் இடதுசாரிகள்.

இப்போது மும்பை போலீஸ் முதல் அரெஸ்ட் செய்திருக்கிறார்கள். நூர்-உல்-ஹூதா என்ற SIMI யின் ஒரு மெம்பரை. அவர்கள் இந்த சம்பவத்தை முமுதும் துப்பறிந்து முடிக்கும் தருவாயில் இருக்கிறார்கள் என்று கேள்வி.

இந்த விசாரணை நடந்தது எந்த மாதிரி சூழ்நிலையில் என்று நினைத்துப்பார்த்தால் ஆச்சரியம் வருகிறது. இந்திய அரசாங்கத்தின் “மிரட்டும் வழிகாட்டி”களாக முழங்கும் இடதுசாரிகள் விடாமல் “ஜிகாத்”தை கண்டிப்பவர்களை கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்; இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பற்றி பேசுபவர்கள் மற்றும் நினைப்பவர்கள் மீது ஒரு தீவீர எதிர்ப்பை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மாலேகாங்வ் குண்டுவெடிப்பில் இந்த ஜிகாதிகளின் சம்பந்தம் பற்றி முதலிருந்தே சில ஆதாரங்கள் இருந்தன. போலீஸ் இப்போது சொல்வதன்படி, இதை நடத்தினது “தேசவிரோத சக்திகள்” என்கிறார்கள். அதாவது, (வழக்கமான பாகி, லஷ்கர், சிமி கூட்டமாக இருக்கலாம்.) இங்கு வெடித்த “கருப்பு RDX” பெஷாவர் தீவிரவாதிகளின் ஒரு ஸ்பெஷாலிடியாம்.

ஆதாரங்கள் இருந்தபோதிலும், போலீஸின் மீது தீவிரமான கெடுபிடியும் மிரட்டலும் தொடர்ந்தன. இந்தியாவின் பிரபலமான “மனித உரிமை” வக்காலத்துகள், (அல்லது மனித உரிமை பேசி பிரபலமான வக்காலத்துகள்), லிபரல் எச்சரிக்கையாளர்கள் என்று பல பேர் இந்த மாலேகாங்வுக்கு சாரிசாரியாக வந்தார்கள். பாதித்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல இல்லை, ஆனால், ஒரு சதித்திட்டம் நடந்திருக்கிறது என்று சொல்லிக்கொண்டு. போலீஸை இவர்கள் நேரிடையாகவே “அறிவுரை” சொன்னார்கள். “நீங்கள் எல்லா கோணத்திலும் பாருங்கள்” என்று. அதாவது, முஸ்லிம்களை விட்டுவிடுங்கள் என்று அர்த்தம். சிறுபான்மையினரை விசாரணைக்கு உட்படுத்துவது ஒரு சர்வாதிகார பாஸீஸ்ட் அரசாங்கத்தின் வேலையே என்று இவர்கள் வாதம்.

இவர்கள் கொஞ்சமும் கூசாமல், “மகாராட்டத்தில் சிறுபான்மையினரை தனிமைப்படுத்த, சிறுமைப்படுத்த ஒரு சதி நடக்கிறது’ என்று அரசாங்கத்தை எச்சரித்தார்கள். ஆளும்கட்சியையும் இவர்கள் இப்படிச்சொல்லியே சமாதானப்படுத்தினார்கள்.

(தமிழ் இணைய பதிவுகளிலும் இம்மாதிரி பலப்பல ஜல்லிகள் நடந்தது ஞாபகம் இருக்கலாம்.)

அரசியல்காரணங்களால் முடங்கிப்போன சோனியாவும், காங்கிரஸ் பரிவாரங்களும் உடனே மும்பை அரசாங்கத்துக்கு பல கெடுபிடிகள் போட்டார்கள். போலீஸை சிறுபான்மையினர் பக்கம் போகச்சொல்லக்கூடாது என்று தினசரி பயமுறுத்தினார்கள்.

உங்கள் ஊரில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி ஒரு சில கேள்விகளுக்கு பதில் சொல்வது உங்கள் கடமை இல்லையா? பதில் இல்லை.

ஆனால், போலீஸ் எந்த பக்கமும் சாயவில்லை. குண்டுவெடிப்புக்கு மறுநாளே “எல்லா கோணங்களிலும்” விஜாரிப்போம் என்று திரும்ப திரும்ப போலீஸ் டிவியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிரஸ் மீட் போதும், விசாரணை அதிகாரிகள் “இந்து கோணத்திலும் விஜாரிக்கிறோம்” என்று வெளிப்படையாக சொன்னார்கள். நம் சோப்ளாங்கி பிரதமரும் “I am not ruling in or ruling out anything” என்று சொல்லியிருந்தார்.

ஆனால், இடதுசாரிகளின் இரண்டு காதுகளும் இதை கேட்கவில்லை.

இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஒத்து ஊதினார்கள். இந்துக்ரூப்கள்தான் இதுக்கு காரணம் என்று சொன்னார்கள்.

இவர்களின் இந்த “பரந்த சிந்தனை”, ஒரு பைத்தியக்காரத்தனமான பொழுதுபோக்காக இருந்தாலும், அதற்காக இது நடத்தப்படவில்லை. இவர்களின் இந்த குற்றச்சாட்டிற்கான காரணம் இதுதான். சிறுபான்மையினரின் ஒரு கும்பல் அவர்களின் மத-அரசியல் நோக்கங்களை அடைய வன்முறையை எளிதாக பயன்படுத்துகிறார்கள் என்பதை மழுங்க செய்யவே இந்த குற்றச்சாட்டு.

“இந்துக்களே குண்டுவெடித்தார்கள்” என்ற இவர்கள் குற்றச்சாட்டு மக்களின் கவனத்தை இந்த சிறுபான்மை தீவிரவாத கூட்டங்களிடமிருந்து நகர்த்தவே.

இஸ்லாமிய தீவிரவாதத்தை தொடர்ந்து கவனிப்போருக்கு தெரிந்த ஒரு சிம்பிள் விஷயம் இவர்கள் மூடிமறைக்கப்பார்க்கிறார்கள். சில சுன்னி அடிப்படைவாதிகள் தங்கள் இஸ்லாமிய கிலாபாத் அமைப்பதில் இருக்கும் தீவீரத்தில் மற்ற ஷியா, அகமதியா முதலிய இஸ்லாமியர்களை தாக்குவதில் என்றுமே தயங்கியதில்லை. சக இஸ்லாமியர்களையே இவர்கள் இப்படி என்றால், இந்து, யூத, கிருத்துவ “ஈனப்பிறவி”களைப்பற்றி கேட்கவா வேண்டும்?

இடதுசாரிகளின் கோரப்பிடியில் அகப்பட்டுள்ள இந்த அரசாங்கம் இன்னும் அந்த “ஆயிரம் கை” அரக்கன் நம் வாசலில் வந்துவிட்டான் என்பதை புரிந்துகொள்ளவில்லை.

தீவிரவாதத்தை ஒடுக்க விசேஷ சட்டம் தேவை என்றுகூட ஒப்புக்கொள்ளாத ஒரு இளிச்சவாய் இந்திய அரசாங்கம்.

பெண்கள் வன்முறையை அடக்க விசேஷ சட்டம் தேவை. (அது அல்லாஹ்வின் கட்டளையான “பெண்களை அடி” என்பதற்கு விரோதமாக இருந்தாலும் பரவாயில்லை). வரதட்சிணையை ஒடுக்க 498A என்ற ஒரு காட்டுமிராண்டி பிரிவு தேவை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை முன்னேற்ற ஒரு ரிசர்வேஷன் தேவை.

இவை எல்லாமே அசாதாரணமான விசேஷ சட்டங்கள். ஆனால், நிலவும் சில விசேஷ நிலைகளால் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஆனால், தீவிரவாதம் என்பதும் ஒரு அசாதாரணமான குற்றமானதால் ஒரு அசாதாரணமான ஒரு தீர்வு சட்டரீதியாக தேவையில்லையா? அதை மறுக்கிறார்கள்.

ஆனால், அதிருஷ்டவசமாக, மும்பை போலீஸூக்கு இந்த ஒரு பாவ்லாத்தனம் எல்லாம் இல்லை.

பல “மனித உரிமை”யாளர்கள் நடத்தின “போலீஸ் அடக்குமுறை குறை தீர்க்கும் கூட்டங்கள்” போலீஸை பயமுறுத்தத்தான். ஆனால், அது போலீஸை முடக்கவும் இல்லை, அவர்கள் கடமையை மாற்றவும் இல்லை.

மீடியாக்களும் இந்த விஷயத்தில் தாங்கள் நடந்துகொண்டதன் மூலம் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள். மீடியாக்களின் சொல்படி, போலீஸை “இந்துகோணத்தில் விசாரியுங்கள்” என்று “அறிவுரை” சொல்பவர்களெல்லாம் செகுலர்வாதிகளாம்.

இவர்கள் அடித்த கூத்தில் ஒரு காமெடி இருந்தது.

இந்துகோணத்தில் விசாரணைக்கு இவர்கள் சொன்ன காரணம். – இறந்தவர்களில் இஸ்லாமியர்களே பெரும்பான்மை. அதாவது, “ஒரு இஸ்லாமியன் இன்னொரு இஸ்லாமியனை எப்படித்தாக்குவான்” என்பது கேள்வி தொக்கிநிற்கிறது. ஆனால், அதே மூச்சில் மற்றொரு வாதமும் வைக்கிறார்கள். அதாவது, தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது!!!

இதுதான் காமெடி.

- பி.ஆர். ரமேஷ் எகனாமிக் டைம்ஸில் 1 நவம்பர் 2006


பிகு: பதிவின் தலைப்பு “இஸ்லாமியர்களுடன் இணைந்த இடதுசாரிகளும் இளிச்சவாய் இந்தியாவும்” என்று வாசிக்கவும்.